என்னை ஆட்கொண்டிருக்கும் முடிசூடா இளவரசிக்கு 👣
அந்தியிலோ உனை வைத்து,
சிந்தையிலோ நான் எழுத!,
தூரிகையோ வினவியது,
சுந்தரவன் நீயோ அவள் காதணியாய் காண
தேய்பிறையானாயே!!
காவேரி வத்தினாலும் வத்தாது என்
உறவில்!
அமுதத்தினால் சுந்தரன் நானோ அதிரல் மனம் கொண்ட தேவிக்கு
கவி எழுத,
தேவியோ பார்வதியானாள்!
சுந்தரனோ நடராஜன் ஆனான்!
Comments
Post a Comment