Skip to main content

Posts

Featured

என்னை ஆட்கொண்டிருக்கும் முடிசூடா இளவரசிக்கு 👣

  அந்தியிலோ உனை வைத்து , சிந்தையிலோ நான் எழுத! , தூரிகையோ வினவியது ,   அந்திரவள் அவளோ வெண்மதியாக தேய்பிறையானாள்! சுந்தரவன் நீயோ அவள் காதணியாய் காண தேய்பிறையானாயே!!   நானோ குறினேன் ,   ஆடிப்பாவையோ குட்கைக்கொள்ளும் அவள்அழகில்! , காவேரி வத்தினாலும் வத்தாது என் உறவில்!   ஐயம்  கலைய எழுதினேன் ,   விண்ணுலகமோ பாற்கடல் கடைய அமுதம் பெற , அமுதத்தினால் சுந்தரன் நானோ அதிரல் மனம் கொண்ட ‌ தேவிக்கு கவி எழுத , தேவியோ பார்வதியானாள்! சுந்தரனோ   நடராஜன்   ஆனான்!                                

Latest posts

சிதைந்த தேசம்

வேந்தனின் தூது

மாமனின் ஏக்கம்.

மாணவனின் நெஞ்சில் உதயமான முதல் கவிதை.